ஒரே திரைக்கதை ரெண்டு தொடர் பல ஆயிரம் கோடி...
2010 புள்ளி பட்டி...
கெலீத்தது: சென்னை சூப்பர் கிங்ஸ்
Teams | Mat | Won | Lost | Tied | N/R | Pts | Net RR | For | Against |
Mumbai Indians | 14 | 10 | 4 | 0 | 0 | 20 | +1.084 | 2408/277.0 | 2100/276.0 |
Deccan Chargers | 14 | 8 | 6 | 0 | 0 | 16 | -0.297 | 2188/277.4 | 2254/275.4 |
Chennai Super Kings | 14 | 7 | 7 | 0 | 0 | 14 | +0.274 | 2285/271.1 | 2257/276.5 |
Royal Challengers Bangalore | 14 | 7 | 7 | 0 | 0 | 14 | +0.219 | 2166/260.4 | 2245/277.3 |
Delhi Daredevils | 14 | 7 | 7 | 0 | 0 | 14 | +0.021 | 2155/275.4 | 2166/277.5 |
Kolkata Knight Riders | 14 | 7 | 7 | 0 | 0 | 14 | -0.341 | 2144/273.0 | 2192/267.3 |
Rajasthan Royals | 14 | 6 | 8 | 0 | 0 | 12 | -0.514 | 2179/270.4 | 2224/259.4 |
Kings XI Punjab | 14 | 4 | 10 | 0 | 0 | 8 | -0.478 | 2278/276.2 | 2365/271.1 |
-----------------------------------------------------------------
கெலீத்தது: டெக்கான்
Teams | Mat | Won | Lost | Tied | N/R | Pts | Net RR | For | Against |
Delhi Daredevils | 14 | 10 | 4 | 0 | 0 | 20 | +0.311 | 1978/255.2 | 1953/262.4 |
Chennai Super Kings | 14 | 8 | 5 | 0 | 1 | 17 | +0.951 | 2086/255.3 | 1855/257.1 |
Royal Challengers Bangalore | 14 | 8 | 6 | 0 | 0 | 16 | -0.191 | 1994/276.0 | 2027/273.2 |
Deccan Chargers | 14 | 7 | 7 | 0 | 0 | 14 | +0.203 | 2111/272.4 | 2097/278.1 |
Kings XI Punjab | 14 | 7 | 7 | 0 | 0 | 14 | -0.483 | 1787/251.2 | 1887/248.3 |
Rajasthan Royals | 14 | 6 | 7 | 0 | 1 | 13 | -0.352 | 1688/253.1 | 1810/257.5 |
Mumbai Indians | 14 | 5 | 8 | 0 | 1 | 11 | +0.297 | 1897/256.2 | 1802/253.4 |
Kolkata Knight Riders | 14 | 3 | 10 | 0 | 1 | 7 | -0.789 | 1757/248.5 | 1867/237.5 |
2009-ல் அரையிறுதிக்கே போகாது எனக் கருதப்பட்ட டெக்கான் அணி கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான போட்டியில் அதிசயமாக வென்றது.. கடைசி ஓவரில் 23 ரன்களை எடுத்து அந்த அணி வெற்றி பெற்றது. கோல்கத்தா அணி, கடைசி இடத்தில் தொடர்ந்து இருந்தது....
2010-ல் அரையிறுதிக்கு போவதற்கு வாய்ப்பில்லாத சென்னை அணி ஒரு ஆட்டத்தில் ரன் ரேட்டை தாறுமாறாக உயர்த்தியது. அடுத்த ஆட்டத்தில் கடைசி இடத்தில் இருக்கும் கிங்ஸ் லெவன் அணியை கடைசி ஓவரில் இரு சிக்சர்கள் அடித்து ஜெயித்தது.
கோல்கத்தா மற்றும் கிங்ஸ் லெவன் அணிகளின் பணிகளை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இத்துடன் இந்த ஆண்டு இந்த வயித்தெரிச்சக் கோஷ்டியின் பணி முடிந்ததாகக் கருதப்படுகிறது.
நன்றி... வணக்கம்...
...