திங்கள், 19 மார்ச், 2012

உலக சாதனை அண்ணே!

"அண்ணே, அதான் நூறு சதம் அடிச்சாச்சே இப்பாவவது ரிடயர் ஆயிடுங்கண்ணே"

"தம்பீ, அசையற சொத்து 4800 கோடி ரூபா, அசையாத சொத்து 5100 கோடி ரூபா இன்னொரு நூறு கோடி சேத்து பத்தாயிரம் கோடியாக்கி உலக சாதனை பண்ணிட்டு ரிடயர் ஆயிடறேன்"கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக