கடந்த "உலகக் கோப்பை" போட்டியில் கிட்டத்தட்ட எல்லா ஆட்டங்களிலும் சொதப்பிய இவர்கள் சாம்பியன் ஆனார்கள். இப்போது சமீப கால வரலாற்றில் இல்லாத வகையில் தோற்றிருக்கிறார்கள். வரும் 4-ம் தேதி முதல் 70 நாளுக்கு அனைவரும் வாண வேடிக்கை காட்டுவார்கள். ஹீரோக்களாக வலம் வருவார்கள். ஃபார்ம் எப்படியிருந்தாலும் அடுத்த "உலகக் கோப்பையை" மீண்டும் கைப்பற்றுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக